காத்தாடி! — The Kite

LangFastPro Editorial Team's avatar
Lesson prepared byLangFastPro Editorial Team
More

கதைகள் மூலம் தமிழ் கற்போம்.

Section 1: Tamil Story

காத்தாடி! — The Kite

A boy carries a red kite through an outdoor market, with other children running behind him.

Listen to the story0:00 / 0:00

அதோ பார்! காத்தாடிச் சண்டை! அடடா! ஊதா காத்தாடி கிழிந்தது. அச்சச்சோ! மஞ்சள் காத்தாடி காணாமல் போனது. ஆ! சிவப்புக் காத்தாடி கீழே விழுகிறது. மேலே ஏறு, கையை நீட்டு, காத்தாடியை எடு!

சீக்கிரம்! ஓடு! ஓடு! இதோ, இங்கே வந்து ஒளிந்துகொள்.

நிற்காதே! வேகமாக ஓடு. சரிந்து, போக்குக் காட்டு.

வைக்கோலை ஏற்ற விடாமல் வண்டியை ஓட்டிப் போ. குதி! சந்தைக்கு நடுவே வளைந்து வளைந்து ஓடு.

யார் மேலும் மோதாமல் மின்னல்போல் ஓடு. கடை வீதியில் புகுந்து, வேகமாக ஓடு!

ஆஹா! வெற்றி! வெற்றி! நான் வென்றுவிட்டேன்! இந்தச் சிவப்புக் காத்தாடி இப்பொழுது எனக்கு சொந்தம்!

அச்சச்சோ! மறுபடியும் முதலிலிருந்து ஓடவேண்டுமா?

Section 2: Sentence-by-Sentence Translation

#Tamil (தமிழ்)English Translation
1அதோ பார்! காத்தாடிச் சண்டை!Look over there! A kite fight!
2அடடா! ஊதா காத்தாடி கிழிந்தது.Oh no! The purple kite tore.
3அச்சச்சோ! மஞ்சள் காத்தாடி காணாமல் போனது.Oh dear! The yellow kite disappeared.
4ஆ! சிவப்புக் காத்தாடி கீழே விழுகிறது.Ah! The red kite is falling.
5மேலே ஏறு, கையை நீட்டு, காத்தாடியை எடு!Climb up, reach out, and grab the kite!
6சீக்கிரம்! ஓடு! ஓடு!Quick! Run! Run!
7இதோ, இங்கே வந்து ஒளிந்துகொள்.Come over here and hide.
8நிற்காதே! வேகமாக ஓடு.Don't stop! Run fast.
9சரிந்து, போக்குக் காட்டு.Duck and give them the slip.
10வைக்கோலை ஏற்ற விடாமல் வண்டியை ஓட்டிப் போ.Drive the cart away before they can load the hay.
11குதி! சந்தைக்கு நடுவே வளைந்து வளைந்து ஓடு.Jump! Weave your way through the market.
12யார் மேலும் மோதாமல் மின்னல்போல் ஓடு.Run like lightning without bumping into anyone.
13கடை வீதியில் புகுந்து, வேகமாக ஓடு!Dash into the shopping street and run fast!
14ஆஹா! வெற்றி! வெற்றி! நான் வென்றுவிட்டேன்!Aha! I won! I won! I did it!
15இந்தச் சிவப்புக் காத்தாடி இப்பொழுது எனக்கு சொந்தம்!This red kite is mine now!
16அச்சச்சோ! மறுபடியும் முதலிலிருந்து ஓடவேண்டுமா?Oh no! Do I have to run all over again?

Section 3: Vocabulary

Some entries use the base form. For example, வைக்கோல் (vaikkol) means “hay,” while வைக்கோலை (vaikkolai) is the form used when the hay is what someone is loading.

TamilEnglish lettersWord typeMeaning in this story
காத்தாடிkaaththaadiNounkite
சண்டைsandaiNounfight
ஊதாoodhaaColourpurple
கிழிந்ததுkizhindhadhuVerbtore
மஞ்சள்manjalColouryellow
காணாமல் போனதுkaanaamal ponadhuPhrasedisappeared
சிவப்புsivappuColourred
கீழேkeezheAdverbdown; below
விழுகிறதுvizhugiradhuVerbis falling
நீட்டுneettuVerbstretch out; reach out
ஓடுoduVerbrun
ஒளிந்துகொள்olindhukolVerbhide
வேகமாகvegamaagaAdverbquickly; fast
வைக்கோல்vaikkolNounhay
வண்டிvandiNouncart, here
சந்தைsandhaiNounmarket
மின்னல்போல்minnalpolPhraselike lightning
வெற்றிvetriNounvictory
சொந்தம்sondhamNounownership; here, “mine”
மறுபடியும்marupadiyumAdverbagain

Source: காத்தாடி! (Kaaththaadi!) by Jeyanthi Manokaran, who also illustrated the original, translated into Tamil by Anitha Ramkumar (© Pratham Books, 2016), on StoryWeaver with support from P.A.N.I. Foundation. Tamil edition PDF. CC BY 4.0. English translation, Roman reading aid and vocabulary by LangFastPro.

Related lessons