கதைகள் வழியாகத் தமிழ் கற்போம்.
Section 1: Tamil Story
சுவையான சமையல் — Tasty Cooking

“இதுவரை கேரட்டை பச்சையாகவே சாப்பிட்டோம்…”
“இன்று சமைத்துச் சாப்பிட வேண்டும்…” முயலார் நினைத்தார்.
“எப்படி சமைப்பது…?”
“இந்த வீட்டில் உதவி கேட்போம்…”
“வவ்…! வவ்…!” அங்கிருந்த நாயார் துரத்த ஆரம்பித்தார்.
“அச்சோ…! இப்போது என்ன செய்வது…?”
வெயிலில் வாட்டினார். அப்போதும் வேகவில்லை.
தீயில் சுட்டுச் சுவைத்தார். கசப்போ கசப்பு.
“எப்படி சமைத்துச் சாப்பிடுவது...? முயலார் கடுமையாக யோசித்தார்.
ஆமையின் ஓடு ஒன்றைத் தேடி எடுத்தார்.
சுள்ளிகளைச் சேகரித்துக் கொண்டார்.
கற்களும் கிடைத்தன.
முயலார் அடுப்பை மூட்டினார்.
“சாப்பிட வாருங்கள்…” முயலார் நண்பர்களைக் கூப்பிட்டார்.
எல்லோரும் சமைத்த கேரட் கிழங்குகளை சுவைத்தனர்.
Section 2: Sentence-by-Sentence Translation
| # | Tamil (தமிழ்) | English Translation |
|---|---|---|
| 1 | “இதுவரை கேரட்டை பச்சையாகவே சாப்பிட்டோம்…” | “Until now, we have eaten carrots only raw…” |
| 2 | “இன்று சமைத்துச் சாப்பிட வேண்டும்…” முயலார் நினைத்தார். | “Today, we must cook them and eat…” thought Rabbit. |
| 3 | “எப்படி சமைப்பது…?” | “How do I cook them…?” |
| 4 | “இந்த வீட்டில் உதவி கேட்போம்…” | “Let’s ask for help at this house…” |
| 5 | “வவ்…! வவ்…!” அங்கிருந்த நாயார் துரத்த ஆரம்பித்தார். | “Woof…! Woof…!” The dog there began to chase Rabbit. |
| 6 | “அச்சோ…! இப்போது என்ன செய்வது…?” | “Oh no…! What do I do now…?” |
| 7 | வெயிலில் வாட்டினார். | Rabbit heated them in the sun. |
| 8 | அப்போதும் வேகவில்லை. | They still did not cook. |
| 9 | தீயில் சுட்டுச் சுவைத்தார். | Rabbit roasted them in the fire and tasted them. |
| 10 | கசப்போ கசப்பு. | So bitter! |
| 11 | “எப்படி சமைத்துச் சாப்பிடுவது...? முயலார் கடுமையாக யோசித்தார். | “How can I cook them and eat...?” Rabbit thought hard. |
| 12 | ஆமையின் ஓடு ஒன்றைத் தேடி எடுத்தார். | Rabbit searched for a tortoise shell and picked one up. |
| 13 | சுள்ளிகளைச் சேகரித்துக் கொண்டார். | Rabbit gathered dry twigs. |
| 14 | கற்களும் கிடைத்தன. | Stones were found too. |
| 15 | முயலார் அடுப்பை மூட்டினார். | Rabbit lit the stove. |
| 16 | “சாப்பிட வாருங்கள்…” முயலார் நண்பர்களைக் கூப்பிட்டார். | “Come and eat…” Rabbit called to the friends. |
| 17 | எல்லோரும் சமைத்த கேரட் கிழங்குகளை சுவைத்தனர். | Everyone tasted the cooked carrots. |
Section 3: Vocabulary
சில சொற்கள் அடிப்படை வடிவத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. Some entries use the base form rather than the ending found in the story.
| Tamil (தமிழ்) | English letters | Part of speech | English meaning |
|---|---|---|---|
| கேரட் | kerat | Noun | carrot |
| பச்சையாக | pachchaiyaaga | Adverb | raw; uncooked |
| சமைப்பது | samaippathu | Verbal noun | cooking; to cook |
| முயலார் | muyalaar | Noun | Rabbit (respectful story character name) |
| வீட்டில் | veettil | Noun + location ending | in the house |
| உதவி | uthavi | Noun | help |
| நாயார் | naayaar | Noun | Dog (respectful story character name) |
| துரத்த | thuraththa | Verb | to chase |
| வெயிலில் | veyilil | Noun + location ending | in the sunshine |
| தீயில் | theeyil | Noun + location ending | in the fire |
| கசப்பு | kasappu | Noun | bitterness |
| யோசித்தார் | yosiththaar | Verb | thought |
| ஆமையின் | aamaiyin | Noun + possession ending | the tortoise’s |
| ஓடு | odu | Noun | shell |
| சுள்ளிகளை | sulligalai | Noun + object ending | dry twigs |
| கற்கள் | karkal | Noun | stones |
| அடுப்பை | aduppai | Noun + object ending | the stove |
| மூட்டினார் | moottinaar | Verb | lit; kindled |
| நண்பர்கள் | nanbargal | Noun | friends |
| சுவைத்தனர் | suvaiththanar | Verb | tasted |
Source: சுவையான சமையல் by Chammi Iresha (© Room to Read, 2016), published on StoryWeaver under CC BY 4.0. English translation, reading aids and narrated adaptation by LangFastPro. Original illustrations are not reproduced.




